000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தென்முகக் கடவுள் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a நான்மறையோதும் தென்முகக் கடவுள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a உயர்ந்த தாங்குதளத்தின் மீது தென்முகக் கடவுள் அமர்ந்துள்ளார். ஜடாபாரம் தாங்கியவராய், செவிகளில் சங்க, பத்ர குழைகள் அணிந்தவராய், கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணி பூண்டவராய், தோள்களில் தோள் மாலை, கைகளில் தோள் வளை, முன் வளைகள் ஆகியன விளங்க, மார்பில் புரிநூல் தவழ, வலது முன் கையால் சின் முத்திரை காட்டியும், இடது முன் கையில் சுவடிகள் தாங்கியும் உள்ளார். பின்னிரு கைகளில் அக்கமாலையும், நாகமுமாய் இருக்கலாம். ஆலமர்க் கடவுள் அரைக்காற் சட்டை அணிந்திருக்கலாம். உடலை நேராகவும், கால்களை பக்கவாட்டிலும் கொண்டு வீராசனத்தில் அமர்ந்துள்ளார். |
653 | : | _ _ |a தென்முகக் கடவுள், தட்சிணாமூர்த்தி, மறையோதி, வேதமுதல்வன், ஜகத் குரு, ஆலமர்க் கடவுள், ஆலமர்ச் செல்வன், பேரங்கியூர் திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், திருமூலநாதர் கோயில், விழுப்புரம், முதலாம் பராந்தகச் சோழன், முற்காலச் சோழர் கலைப்பாணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a திருமூலநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பேரங்கியூர் |d விழுப்புரம் |f திருவெண்ணெய்நல்லூர் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 11.86065213 |
915 | : | _ _ |a 79.36661839 |
995 | : | _ _ |a TVA_SCL_000492 |
barcode | : | TVA_SCL_000492 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |